Episode's summary
Australia's immigration debate has shifted dramatically. Despite no imminent federal election, both major parties are backing policies to reduce migration numbers and limit international students. - ஆஸ்திரேலியாவில் தற்போது குடியேற்றம் குறித்துப் பலரும் பேசுவதையும் விவாதிப்பதையும் நாம் காண்கிறோம். ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்து கட்சிகள் தங்களின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த விவாதங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. #sbsaudiopodcast - #sbsaudiopodcast
Australia's immigration debate has shifted dramatically. Despite no imminent federal election, both major parties are backing policies to reduce migration numbers and limit international students. - ஆஸ்திரேலியாவில் தற்போது குடியேற்றம் குறித்துப் பலரும் பேசுவதையும் விவாதிப்பதையும் நாம் காண்கிறோம். ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்து கட்சிகள் தங்களின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த விவாதங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. #sbsaudiopodcast - #sbsaudiopodcast
Episodes
Are immigration cuts an economic solution or a political strategy? - ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்த அறிவிப்பும் தற்போதைய விவாதமும்!
ListenedAustralia's immigration debate has shifted dramatically. Despite no imminent federal election, both major parties are backing policies to reduce migration numbers and limit international students. - ஆஸ்திரேலியாவில் தற்போது குடியேற்றம் குறித்துப் பலரும் பேசுவதையும் விவாதிப்பதையும் நாம் காண்கிறோம். ஆஸ்திரேலியக் குடிவரவு கொள்கை குறித்து கட்சிகள் தங்களின் அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்த விவாதங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. #sbsaudiopodcast - #sbsaudiopodcast
நாட்டின் பொருளாதாரத்தில் புதிய மாற்றங்கள்: சேமிப்பு வட்டி, வீட்டு விலை, நுகர்வோர் உரிமை
Listenedஅவுஸ்திரேலியாவில் வங்கிச் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி வீதம் ஆறு சதவீதத்தை எட்டியுள்ள நிலையில், வீட்டு விலைகள் மற்றும் முதலீட்டுச் சந்தையிலும் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதேவேளை, தொலைபேசி, இணையம் மற்றும் சமூக ஊடகச் சேவைகள் தொடர்பான நுகர்வோர் புகார்களைத் தீர்ப்பதற்கான புதிய அதிகாரங்கள் குறித்த கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
இன்றைய செய்திகள்: 16 அக்டோபர் 2026 - வெள்ளிக்கிழமை
ListenedSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 16/10/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன். #sbsaudiopodcast Today's highlights (16 October 2026 - Friday)
2026 நோபல் பரிசுகள்: உலகை மாற்றிய சாதனையாளர்கள் யார்?
Listenedநோபல் பரிசுகள் (2026) அறிவிக்கப்பட்டுள்ளன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் உலக அளவில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரும், இலங்கைத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவருமான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நோபல் பரிசுகளைப் பெறுபவர்கள் யார்? எந்தச் சாதனைகளுக்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்? என்பது குறித்து விளக்கமாகத் தொகுத்து வழங்குகிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். 2026 Nobel Prizes: Who are the people changing the world?
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகளின் தொகுப்பு (அக்டோபர் 10 – 16, 2026)
Listenedஇலங்கையில் கடந்த சனி முதல் இன்று வெள்ளி வரை (அக்டோபர் 10 – 16) என்று கடந்த 7 நாட்கள் இடம்பெற்ற செய்திகளின் தொகுப்பு. முன்வைக்கிறார் SBS தமிழ் ஒலிபரப்பின் இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். Top news from Sri Lanka this week (October 10 – 16, 2026)